மெய்நிகர் ரியாலிட்டி (virtual reality)ஒரு தொழில்நுட்பத்தை விட அதிகம்,இது ஒரு கவர்ச்சியான விஷயத்தை விட மிக அதிகமானது. வி . ஆர்(V.R) என்பது ஒவ்வொரு நாளும் புதுபிக்ப்படும் ஒரு சக்திவாய்ந்த கருவியாகும். ஒரு படைப்பாளியின் கைகளில் கிடைத்தால் , அந்தக் கருவி பார்வையாளர்களை புதிய உலகங்களுக்கு கொண்டு செல்வதற்கும், புதிய பார்வைகளை வழங்குவதற்கும் திறனைக் கொண்டுள்ளது.
கடினமான உண்மை என்னவென்றால், அந்த தொழில்நுட்பத்தை அனுபவங்களாக வடிவமைக்க, படைப்பாளர்களிடம் சரியான கருவிகள் இல்லையென்றால், உலகில் உள்ள அனைத்து தொழில்நுட்ப திறன்கள் இருப்பினும் பிரயோசனமில்லை .உண்மையான தாக்கத்தை ஏற்படுத்த, தொழில்நுட்பமும் கலையும் இணையான வாழ்க்கையை வாழ முடியாது. அவை பிரிக்கப்பட வேண்டும்.
No comments yet
Post a comment