Categories: Tamil

மெஷின் லேர்னிங்

மெஷின் லேர்னிங் என்பது ஒருவகையான இயந்திர கற்றல் தொழில் நுட்பம்.

மேலும் அவை அர்டிபிசியல் இன்டெர்லிஜென்ஸ்(AI) இன் ஒரு வகை பயன்பாடாகும்.இவை கணணியானது தானாக கற்றுக்கொள்ள கூடிய ஆற்றலை வழங்குகின்றன.மேலும் இவை ஒரு துல்லியம்மான செயலியாக காணப்படாவிட்டாலும் இவை தான் பெற்ற அனுபவத்தின் மூலம் தங்களின் ஆற்றலை மேலும் அதிகரித்து கொள்கின்றன.மெஷின் லேர்னிங் ஆனது குறிப்பாக கணனி மென்பொருள் உட்பத்தியில் கவனம் செலுத்துவதுடன் அவை தரவுகளை பெற்றுக்கொண்டு  அவற்றின் மூலம் தாங்களாகவே கற்றுக்கொள்கின்றன.

அவற்றின் கற்றல் தொழிட்பாடானது தினசரி பழக்கங்கள், பயன்பாட்டின் வாயிலான உதாரணங்களின் வழி, உலக வழக்குகளையும், அதன் படிநிலைகளையும், அதன் தொடர்புகளையும் தன்னைத்தானே உணரும் குனம் /தன்மை, நேரடி அனுபவங்கள் அல்லது அறிவுறுத்தல் மூலமும் தரவுகளை பெற்றுக்கொண்டு அவற்றை எதிர்காலத்தில் சிறந்த தீர்மானங்களை எடுக்க பயன்படுத்தி கொள்கின்றன.

இவரின் முக்கிய நோக்காக கணனிகள் எவ்வித கணினி இயக்குனர் / அல்லது நிரலாளர் தொடர்பும் இன்றி கணனிகள் தானாக கற்றுக்கொள்ள வழிவகை செய்வதாகும்.

No comments yet

Post a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.