Firefox Focus ஆனது 2015 டிசம்பரில் உள்ளடக்க தடுப்பானாக(Content Blocker) IOS இற்கு அறிமுகப்படுத்தியதில் இருந்து பாவனையாளர்களின்(Users) கோரிக்கைகளையும் பரிந்துரைகளையும் கவனத்தில் கொண்டு ஆப்பிள் மற்றும் ஆண்ட்ராய்டிற்கான தனித்துவமான உலாவியை தொடர்ந்தும் மேம்படுத்தியுள்ளோம். நாம் APP Store இன் கருத்துகள் மற்றும் விமர்சணங்களை தொடர்ச்சியாக ஆய்வூசெய்து மேலும் புதிய அம்சங்கள் மட்டுல்லாது பயனர்-நட்பு, பாதுகாப்பு மற்றும் ஆற்றலுடன் கூடிய தனிரிமை உலாவிகளை புதுப்பித்துள்ளோம். IOS மற்றும் Android இற்கான இன்றைய புதுப்பிப்பானது (Update) இணையத்தில் உள்ள தகவல்களை மேலும் எளிமையாக அணுகும் செயற்பாட்டை அடிப்படையாக கொண்டதாகும். அத்தோடு இந்த அனைத்து அம்சங்களையும் BlackBerry Key2 பயனர்களுக்கும் அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சியடைகின்றோம்.
அனைத்து வலையத்தளங்களிலும் “Find in page” ஆனது எமக்கு தகவல்களை எளிதில் அணுக உதவுகிறது
தேடல் பக்கம் இல்லாத கணனி உலாவிகளை எம்மால் ஏற்றுகொள்ள முடியாது. எனவேதான் தேடல் பக்கத்தை நாம் மொபைலிலும் அறிமுகபடுத்துகின்றோம். உங்களுக்கு தேவையான தகவல்களை உடனடியாக அடைந்துகொள்ள Firefox Focus in மெனுவை திறந்து “Find in page” இல் உங்கள் உள்ளிட்டை செய்தால், Firefox Focus ஆனது உடனடியாக உங்கள் தேடலுக்குறிய தகவல்களை முன்னிலைப்படுத்தும். அந்த பகுதிக்கு உடனடியாக செல்ல அம்புக்குறி பொத்தானை பயன்படுத்தலாம். இந்த அம்சமானது அனைத்து வகையான வலையத்தளங்களுக்கும் பொருந்தும்.
.
Firefox Focus இனை உங்களுக்கு ஏற்றவாறு வடிவமைத்துகொள்ளுங்கள்
Firefox Focus ஆனது இணையத்துடன் பவனையாளர்களுக்கு வசதிவுடையதாகவும் திருப்திவுடையதாகவும், பாதுகாக்கபட்டவை என்றும் உணரவைக்கும் வகையில் அவை ஊடுருவக்கூடிய வழிநடத்தலுக்கும் ஒரு கவர்ச்சியான வடிவமைப்பிற்கும் உதவுகின்றது. பவனையாளரின் சாதனத்தில் Focus ஆனது இயல்புநிலை உலாவியாக(Default Browser) அமைக்கப்படுள்ளபோது Twitter , Ylep போன்ற மூன்றாம் தரப்பு ஆப்களின் முலம் இணையத்தை திறக்கும் போது Focus அனது பவனையாளர்களுக்கு பழக்கபட்டவிதத்தில் அசல் ஆப் போன்ற உணர்வை கொடுக்கும் வகையில் மொனு , ஆப்சன்கள் (Option) மற்றும் நிறங்களை அமைத்துகொள்ளும். இப்போது உங்கள் நண்பர்களுடனான இந்த அனுபவத்தை இன்னும் வேகமாக பகிர்ந்துகொள்ள இலகுவான வழி இணையத்தளத்தின் URL இனை நீட்யழுத்துவதன் மூலம் அது கிளிப்போர்டுக்கு கொபி ஆக்கிவிடு ம்;. தற்போது இது Android பவனையாளர்களுக்கு மட்டுமே உள்ளது.
IOS பவனையாளர்கள் Focus மூலம் மேலும் தனிப்பயனாக்குதலை அனுபவிப்பதற்கு Focus ஆனது பிண்ணியல் செயற்பாட்டில் உள்ள போது அதை மீண்டும் இயங்கவைக்க Face ID அல்லது Touch ID மூலம் மட்டுமே முடியும். உங்கள் தனியுரிமை உலாவுதலின் பாதுகாப்பின் அடுத்தபடியாக இதை நாம் அறிதுகப்படுத்தியுள்ளோம். எனவே இது அங்கீகரிக்கப்படாக பவனையாளர்களை அனுமதிக்காது.
BlackBerry பவனையாளர்களுக்கு
அண்மையில் TCL Communication ஆனது தயாரித்து இதுவரை மிகவும் மேம்படுத்தப்பட்ட BlackBerry என குறிக்கும் BlackBerry KEY2 அறிமுகபடுத்திவைத்தனர். இதில் Firefox Focus ஆனது முன் நிறுவப்பட்டிருக்கும்(Pre-Installed) லாக்கர் அப்லிகோசன்ஸ் இன் ஒரு பகுதியாக இருப்பதை நாம் பொருமையுடன் அறிவிக்கிறோம்.
லாக்கர் அப்லிகோசன்ஸ் ஆனது Key2 பவனையாளர்களின் அனுபத்தை ஒருங்கிணைக்கும் தரவு பாதுகாப்பு ஆப்லிகோசன்ஸ் ஆகும். இது பயனரின் கடவுல்சொல்(Password) மற்றும் கைரேகைகளின் மூலம் மட்டுமே திறக்க முடியும். இது புகைப்படங்கள் , ஆவணங்கள் மற்றும் ஆப் போன்ற முக்கியமான பவனையாளர் தரவுகளை பாதுகப்பதற்கு உதவுவதோடு Firefox Focus இற்கான சரியான இடத்ததையும் வழங்குகிறது.
Firefox Focus இன் புதிய பதிப்பானது தற்போது Google Play மற்றும் App Store ல் பதிவிறக்கலாம்.
No comments yet
Post a comment