கலை மற்றும் ஆலோசனைகளை செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் ஆய்வு செய்ய சுமார் $225,000 Mozilla வழங்கவுள்ளது

“Mozilla சமீபகால விருதுகள் சமூதாயத்தின் மக்ககளை மற்றம் செயற்கை நுண்ணறிவு (AI) செயற்திட்டங்களை ஆதாரித்து வருகிறது.”

 

மொஸில்லாவின், ஒரு ஆரோக்கியமான இணையத்தளத்தை ஆதாரிக்கும் ஒரு வழி, ரியோவில்(Rio) உள்ள ஆன்லைன,(Online) தனியுரிமை ஆர்வலர்கள் கூட்டுறவு, டெட்ராய்டில்( Detroit) உள்ள சமூக தொழிநுட்ப வல்லுனர் மானியகளிருந்து மக்களையும் திட்டங்களையும் முன்னணி வரிசையில் இருந்து துண்டுவதாகும்.

இன்று, நாம் புதிதோர் போட்டி சுற்றுக்கான விண்ணப்பங்களை கோரவிருக்கின்றோம். ஆரோக்கியமான இணையத்தளத்தின் அச்சுறுத்தல்கள் மற்றும் அது அன்றாட வாழ்க்கையை எவ்வாறு பாதிக்கின்றன என்பதை பொது மக்களுக்கு புரிந்து கொள்ள உதவும் தொழில்நுட்ப வல்லுனர்களுக்கும் மற்றும் ஊடக தயாரிப்பாளர்களுக்காக சுமார் $225இ000 வழங்குவுள்ளோம்.

குறிப்பாக, நாம் செயற்கை நுண்ணறிவு(AI) மற்றும் இயந்திர கற்றல் (Machine Learning) ஆராயும் திட்டங்களை எதிர்பார்கின்றோம். உலகில், சார்பு வழிமுறைகள், வளைந்த தரவு அமைப்புகள் YouTube இன் பயனர்களை தீவிரமயப்படுத்தவும், இனவாதத்தை ஊக்குவிக்கவும், போலி செய்திகளை பரப்பவும் முடியும். மாறாக உலகின் கல்வி மற்றும் வக்கீல் வேலைக்கு ஆதரவு தருவதற்கு, இணையத்தின் பயனர்களை ஈடுபடுத்துவது மிகவும் முக்கியமானதாகும்.

இந்த விருதுகள் NetGain Partnership ஒரு பகுதியாகவும், Mozilla, Ford Foundation, Knight Foundation, MacArthur மற்றும் Open Society Foundation உடன் இணைந்தும் வழங்கப்படகிறது. டிஜிட்டல் உலகின் பொது நலன் முன்னெடுப்புக்காக இந்த தொண்டு நிறுவனங்கள் ஒத்துழைக்கிறது.

நாங்கள் எதர்பார்பது:

வீடியோக்கள், விளையாட்டுகள், உலாவி நீட்டிப்புகள்(browser extensions) மற்றும் தரவு காட்சிப்படுத்தல் ஆகியவற்றிலிருந்து பரந்த பார்வையாளர்களுக்கும் இணையத்தளத்திற்கும் அணுகக்கூடிய திட்டங்களை நாங்கள் தேடுகிறோம்.

திட்டங்களானது பயனர்களின் தனியுரிமையை மதிக்ககூடிவாரு மற்றும் கருத்தியல் அல்லது முன்மாதிரி நிலைகளில் இருக்கும் திட்டங்களை நாங்கள் கருத்தில் கொள்கிறோம். அனைத்து திட்டங்களும் நிபுணத்துவமற்ற பார்வையாளர்களுக்கும் ஆன்லைனில்(Online)  இலவசமாக கிடைக்க கூடிவாறு இருக்கவேண்டும்.

Mozilla  முலம் கடந்த காலங்களில ஆதரித்த திட்டங்கள்:

மேலதி விபரங்கள் :

Mozilla மொத்தமாக $225,000 வழங்கப்படுகிறது, அதில் தனிப்பட்ட விருதுகள் $50,000 வரை இருக்கும். இறுதி விருதுகள் விமர்சகர்கள் மற்றும் Mozilla ஊழியர்களின் விருப்பப்படி உள்ளன, ஆனால் தற்போது அது பின்வரும் விருதுகள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது:

இரண்டு $50,000 மொத்த பரிசு தொகுப்புகள் ($47,500 விருது மற்றும் $2,500 MozFest பயண உதவித்தொகை)

ஜந்து $25,000 மொத்த பரிசு தொகுப்புகள் ($23,500 விருது மற்றும் $2,500 MozFest பயண உதவித்தொகை)

 

பரிசீலிப்புக் குழுவால் மதிப்பீடும் மதிப்பெண்கள் மற்றும் மதிப்பாய்வுக் குழு கூட்டத்தில் தீர்மாணங்களின் அடிப்படையில் விருதுபெறுபவர்கள் தேர்ந்தெடுக்கபடுவர்கள். குழுவில் உறுப்பினர்கள் Mozilla ஊழியர்கள், தற்போதைய மற்றும் முன்னாள் Mozilla உறுப்பினர்கள், மற்றும் -கிடைக்கக்கூடிய வல்லுநர்கள் எனவர்கள் அடங்குபர்கள். முன்மொழியப்பட்ட அணுகுமுறையின் தகுதிகளை மதிப்பீடு செய்வதற்கு வடிவமைக்கப்படல் அளவுகோல்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர் பின்னணி, கடந்த வேலை மற்றும் ஊடகம் ஆகியவற்றில் வேறுபாடுகளும் கருதப்படுகிறது.

Mozilla ஆனது 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1 முதல் 2018 வரை விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும். 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் திகதிக்குள் வெற்றியாளர்களுக்கு அறிவிக்கப்படும். வெற்றியாளர்கள் பொதுமக்களுக்கு அக்டோபர் 26-28, தேதிகளில் நடத்தப்படும் MozFest இல் அறிவிக்கப்படும்.

விண்ணப்பிக்க

"ஒரு விருப்ப கருத்தரங்கானது விண்ணப்பதாரர்களுக்கு கடந்த 18, ஜுன் மாதம் நடைபெ;ற்றது. இதில் Mozilla உறுப்பினர்கள் போட்டி தொடர்பான தகவல்கள் மற்றும் உதாரண செயற்த்திட்டங்கள் என்பவற்றை வழங்கியதோடு விண்ணப்பதாரர் கேள்விகளு;க்கு பதிலளித்தனர். அது சமந்தமான தகவல் மற்றும் பதிவுகளை YouTube அல்லது AriMozilla இல் பார்க்கலாம்"

No comments yet

Post a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.