Firfox Focus இன் புதிய அம்சங்கள் IOS , Android மட்டுமல்லாது BlackBerry Key2 இலும்!
Firefox Focus ஆனது 2015 டிசம்பரில் உள்ளடக்க தடுப்பானாக(Content Blocker) IOS இற்கு அறிமுகப்படுத்தியதில் இருந்து பாவனையாளர்களின்(Users) கோரிக்கைகளையும் பரிந்துரைகளையும் கவனத்தில் கொண்டு ஆப்பிள் மற்றும் ஆண்ட்ராய்டிற்கான தனித்துவமான உலாவியை தொடர்ந்தும் மேம்படுத்தியுள்ளோம். நாம் APP Store இன் கருத்துகள் மற்றும் … Read more